பெண் கயிறு
வெறும் கயிறுதான் தரையில் கிடக்கையில், அதை எடுத்து ஒருமுக
படுத்தி கையில் கட்டினால் காப்பு,அதுவே கழுத்தில் கட்டினால் தாலி,அது போல தான் பெண்ணும் பிறக்கையில் வெறும் பெண்தான் ,வளர்ந்தால் அக்கா ,வளர்த்த பின் தாய் ,அவள் இந்த மண்ணில் இல்லை என்றால் அவளே கடவுள்.....