பிறப்பு

பிறப்பு என்பது ஒரு படைப்பு!
அதை மகிழ்ச்சியாக ஏற்று வாழ்ந்துப்பார்
உன் பிறப்பு உனக்கு இனிக்கும்;
இறைவன் படைத்தான்
எதற்கு படைத்தான்?
ஏன் படைத்தான் என்று எண்ணாதே !
உன் பிறப்பை ரசித்து ருசித்து
வாழ்ந்துப்பார்
நீ இப் பூ உலகில் சரித்திரம் படைப்பாய்
உன்னை இகழ்ந்தோரால் வாழ்த்தப்படுவாய்
உன் நண்பர்களால் வணங்கப்படுவாய்
பெரியோர்களால் போற்றப்படுவாய் :!
உன் பெற்றோரால் பாராட்டபடுவாய்
நேசி உன் பிறப்பை நேசி......
அன்புடன்
உன் நண்பன்
நா.நவீன்பாலமுருகன்

எழுதியவர் : நா.நவீன்பாலமுருகன் (29-Aug-16, 5:01 pm)
Tanglish : pirappu
பார்வை : 1648

மேலே