இரு பாலும் ஒரு பால்
வரைய தெரியாத ஓவியன் வரைந்த ஓவியம்
ரசிக்க தெரியாதவனால் கலைக்கப்படுகிறது -பெண்மை
இரு பாலும் ஒரு பால் என்று அறிந்தால்
கலைக்கப்படாமல் இருந்திருக்குமே- பெண்மை
உடை அலகாரம் சிலை அலகாரம் போல் இருக்க வேண்டும்
இல்ல விடில் துடைக்கப்பட்டுவிடும் - பெண்மை
நீங்கள் ஹில்ஸ் ( காலணி) அணிந்து நடக்கும் அடி
எலும்பு முறிவுக்கு முதல் அடி
உன் கால் மீது கால் போடு குழந்தை பாக்கியத்தை இழந்துவிடு
வீதியில் செல்பவன் உன் துப்பட்டாவால் விருந்தாளி ஆகிறான்
மார்பை மறைக்காத நேரங்களில்
சில பேர் எமனுக்கு விருந்தாளி ஆகிறான்.