பல விகற்ப பஃறொடை வெண்பா தப்பாது வான்பொழிய

Women and children fetch the majority of water for household uses in rural areas. Often this keeps them from attending school or working at a job.The average distance that women and children walk for water is six km.(3.7 miles).

பல விகற்ப பஃறொடை வெண்பா ..

தப்பாது வான்பொழிய ஒவ்வோர் வருடமும்
வற்றா நதிகளும் முப்புறம் நீரிருக்க
நீர்தேடி மண்குடங் கள்தலைமேல் வைத்து
தொலைதூரம் நாள்தோறும் கால்கடுக்க நாட்டில்
அலைகின்ற மக்கள் வடிக்கவும் கண்ணில்
இலையே ஒருசொட்டு நீர்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..


தப்பாது வான்பொழிய ஒவ்வோர் வருடமும்
வற்றா நதிகளும் முப்புறம் நீரிருக்க
நீர்தேடி மண்குடங் கள்தலைமேல் வைத்து
தொலைதூரம் ஏன்லைய வேண்டுமோ நாள்தோறும்
கால்கடுக்க நாட்டில்மக் கள்

எழுதியவர் : (30-Aug-16, 4:42 pm)
பார்வை : 41

மேலே