மாற்றம்

விழியில் விதையாய் விழுந்து மனதில் விருட்சமாய் எழுந்தவளே....
விடிந்தது அறியாது துயிலும் என் கண்கள் ஜாமமே துயில் கலைந்தது உன் சிந்தையால்
சிறகடித்து பறந்த என்னை சிதறி அடித்தது நீ சிந்திய சில்லறை சிரிப்பொலி....

எழுதியவர் : subramanian (28-Jun-11, 11:22 am)
சேர்த்தது : subramani e
Tanglish : maatram
பார்வை : 310

மேலே