பல விகற்ப இன்னிசை வெண்பா சிறிதள வன்னமும் சிட்டிகை
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
சிறிதள வன்னமும் சிட்டிகை உப்பும்
சிறிதளவு மோரும் தினமிரு வேளை
கிடைத்தாலே போதுமே பல்லுயிர் உன்பாதம்
துன்னும் அதிவேக மே
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
சிறிதள வன்னமும் சிட்டிகை உப்பும்
சிறிதளவு மோரும் தினமிரு வேளை
கிடைத்தாலே போதுமே பல்லுயிர் உன்பாதம்
துன்னும் அதிவேக மே