என்னில் உயிர் பெறட்டும்



என் வாழ்வென்னும் என்னும் காகிதத்தில்

என் உயிர் என்னும் மை கொண்டு எழுதுகிறேன்

என்னவனின் நினைவுகளை

ஆயுள் முழுதும் நான் மட்டும்

நான் மட்டும் வாசிக்க

நான் மட்டும் நேசிக்க

மடிந்தாலும் என்னுடன் மடியவும்

உயிர் பெற்றாலும் என்னில் உயிர் பெறவும்

எழுதியவர் : (28-Jun-11, 1:00 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 363

மேலே