அவள் ஒரு தேவதை

உன் விழிகளுக்குள் நான் நின்று விடும் முன்,
உன் இதயத்தை நான் வென்று விடும் முன்,
உன் இதழ்கள் என்னை கொன்று விடும் போலும்.
உன் விழிகளுக்குள் நான் நின்று விடும் முன்,
உன் இதயத்தை நான் வென்று விடும் முன்,
உன் இதழ்கள் என்னை கொன்று விடும் போலும்.