சில நேரங்களில் -மனதோடு பேசுங்கள்

புரியாத சில தருணங்களில்
உன் மனதோடு பேசு

புன்னகை பூக்கும் பூக்களாய்
உனக்கு தெளிவு கிடைக்கும்,

உண்மையை உரக்க பேசு
உளறல்களை ஒதுக்கி விடு

உன்னுடையவர்கள் யார் என்று
ஓர் ஒளி பிறக்கும்..

எழுதியவர் : மாலதி (2-Sep-16, 7:33 am)
பார்வை : 138

மேலே