விளையாடி பார்போமா வாழ்கையை

சோகம் சுமை குறையும் பங்கெடுத்தால்
மகிழ்ச்சி இரட்டிப்பாகும் பகிர்ந்து கொண்டால்

சாதனையும் ஒளிந்து கொள்ளும்

நீ தேடும் வரை சோதனையும்

தடை கல் தான் நீ வெல்லும்வரை

உக்குவிக்க ஒருவரும் வேண்டாம்

உன்னை நீ உணர்ந்தால்

சாக்கு சொல்ல நீயும் வேண்டாம்

மனிதனாய் பிறந்திட

நாளை விடியும் என்று உறங்காதே

உன்னால் முடியும் என்று உறங்கி பார்

உலகம் உன் காலடியில்

நம்பிக்கையில் தான் விடியலும்

உன் முடியலும்

போராட்டம் தான் வாழ்க்கை

இல்லை ஏது வேட்க்கை

போற்றுவோர் போற்றட்டும்

தூற்றுவோர் தூற்றட்டும்

தொடரட்டும் உன் பயணம்

சரித்திரம் பேசும் உன் பெயரும்

விளையாட்டு தான் வாழ்கை

வெற்றி அடையும் வரை

விளையாடி பார்ப்போமே

எழுதியவர் : rudhran (28-Jun-11, 2:58 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 512

மேலே