காதல் ஏக்கங்கள்

வார்த்தை விளையாட்டு ,
விரல் விளையாட்டாய்!

சுவாசத்தில் ஸ்பரிசம்,
ஸ்பரிசத்தில் ஸ்வாசமாய் !

இதழ் முறுவல் ,
இனி குவியலாய் !

விழிகளின் கலப்பு ,
உயிர் கலப்பாய்!

முதல் வரியிலேயே எத்தனை காலம் அன்பே ?
குறளும் பொருளற்றதே- இரண்டாம் வரி இல்லை எனில் !

எழுதியவர் : மகா !! (2-Sep-16, 5:56 pm)
சேர்த்தது : mahakrish
Tanglish : kaadhal EEKKANGAL
பார்வை : 79

மேலே