பித்தலாட்டம்
புகழ் வேண்டி பித்தலாட்டம் ,
பொருள் வேண்டி பித்தலாட்டம் ,
போகம் வேண்டி பித்தலாட்டம் ,
மோகம் உச்சமென பித்தலாட்டம் ,
பொது நல பேச்சில் பித்தலாட்டம் ,
நியாய தர்மம் போர்வையில் பித்தலாட்டம் !
புளித்து விட்டதடா உங்கள் முக மூடிகள் அனைத்தும்,
என்று புரிந்து கொள்வீர்களாடா?
நீங்களும் ஒரு நாள் வெறும் சாம்பலே என்பதையும்!