காதலை சொல்ல

காதலை சொல்ல
மொழிகள் வேண்டுமா என்ன
என் விழிகள்
பார்த்தால்
போதாதா...

எழுதியவர் : பர்வதராஜன் மூ (4-Sep-16, 1:08 am)
Tanglish : kaadhalai solla
பார்வை : 105

மேலே