வாழ்த்து

இல்லாளோடு இனிமையாக
இல்லறம் நடத்தி நல்லறமாக்கினீர்
சொல்லறம் காத்தது இல்லறம்...
இனிய நல்லாள் நீங்கள்
எங்கள் முத்துப்பேட்டை
அண்ணாவின் கைப் பிடித்த
நாள் நல்ல நாள்...
இன்றோடு வெள்ளி விழாவுக்கு விடைகொடுத்து
பொன் விழாவிற்கு பூங்கொத்தெடுத்து இணையர்
நலமாக வளமோடு வாழவே
அண்ணன்_அண்ணியாரை (முத்துப்பேட்டை மாறன் நிறுவனர் நிலாமுற்றம்_திருமதி மாறன்)மனதார வாழ்த்துகிறோம் குடும்பத்தோடு...
சுக்காம்பட்டி ரெ.சின்னசாமி
சுசீலா சின்னசாமி
சிசு ககன்
சுக்காம்பட்டி திருச்சிராப்பள்ளி.

எழுதியவர் : சுக்காம்பட்டி ரெ.சின்னசா (4-Sep-16, 2:05 am)
Tanglish : vaazthu
பார்வை : 57

மேலே