காதல்

நீ கொடுத்த அன்புக்கும் காதலுக்கும் என்ன கைமாறு செய்ய போகிறனோ....
நீ உயிராய் நேசித்த என்னை கூட உனக்கு கொடுக்க முடியவில்லை........................
மீண்டும் ஓர் ஜென்மம் இருந்தால் ஆயுள் முழுவதும் உன்னுடன் இருந்து விடுகிறேன்……………………………….

எழுதியவர் : சிவா.K (5-Sep-16, 9:50 am)
Tanglish : kaadhal
பார்வை : 109

மேலே