ஒரு விகற்ப இன்னிசை வெண்பா இல்வுள் நுழைந்தங்கு எங்கும்

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..

இல்வுள் நுழைந்தங்கு எங்கும் ஒளிந்திருந்து
இல்வாழ் உயிர்கள் உதிரம் குடிக்குமே
பல்லோர் நலன்கருதி நாளும் பொழுதெல்லாம்
கொல்வீர் கொசுக்கள் பல

எழுதியவர் : (7-Sep-16, 4:13 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 39

மேலே