ஹைக்கூ

மீன்களுக்கு
தூக்கு கயிறு
தூண்டில் கயிறு !

எழுதியவர் : சூரியனவேதா (7-Sep-16, 7:28 pm)
சேர்த்தது : சூரியன்வேதா
Tanglish : haikkoo
பார்வை : 263

மேலே