உனக்கும் அது போலதானா?

உன்னை மறக்க செய்யும்
ஒவ்வொரு முயற்சியும்
உன்னை நினைக்க செய்யும்
பயிற்சியாகவே அமைகிறது .....
உனக்கும் அது போலதானா?

எழுதியவர் : செந்தில் சேலம் (29-Jun-11, 8:09 am)
பார்வை : 391

மேலே