thanimai

எட்ட நின்று பார்த்தால் எட்டிப் பறிக்கத் தோன்றும்.

கிட்ட நின்று பார்த்தால் கட்டியணைக்கத் தோன்றும்.

தொட்டு உணர்ந்தால் மட்டுமே தோன்றும்

தொடாமல்
இருந்திருக்கலாம் என்று ...

எழுதியவர் : siva alangaram (8-Sep-16, 1:48 pm)
பார்வை : 173

மேலே