ஊமையா இருங்கள்

அறிவாளிகளிடம்
முட்டாளாய் இருங்கள்,
முட்டாள்களிடம்
ஊமையாய் இருங்கள்..!

எழுதியவர் : சுரேசபி. (9-Sep-16, 8:01 pm)
பார்வை : 99

மேலே