பீப்பி

மகன் : அப்பா எனக்கு பீப்பி வாங்கி தாங்க..
அப்பா : வேணாம் நீ எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணுவ.
மகன் :இல்லைப்பா, நான் எல்லோரும் தூங்குனதுக்கு அபபுறம் ஊதுறேன்..

எழுதியவர் : செல்வமணி (11-Sep-16, 12:32 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

மேலே