காதல்

கடலும் காதல்
கொண்டதோ உன் மீது
அலையை தூது அனுப்பி
உன் காலை தொட்டு சென்றது ...

எழுதியவர் : கவி ஆறுமுகம் (11-Sep-16, 11:58 am)
Tanglish : kaadhal
பார்வை : 191

மேலே