நவீனக்காதல்
இணையம் நமக்குள்
அறிமுகம் தந்தது…
நாம் பரிமாறிக்கொண்டோம்
எண்ணங்களோடு சேர்த்து எண்களையும்…
விடியும் வரை
நம் அலைப்பேசி அணையவே இல்லை…
நாம்தான் நவீனக்காதலின் தொடக்கம்…
இணையம் நமக்குள்
அறிமுகம் தந்தது…
நாம் பரிமாறிக்கொண்டோம்
எண்ணங்களோடு சேர்த்து எண்களையும்…
விடியும் வரை
நம் அலைப்பேசி அணையவே இல்லை…
நாம்தான் நவீனக்காதலின் தொடக்கம்…