உன் இதழினில் நான் சிரிப்பேன் - 11

நகுல் அன்று அவசரமாக கிளம்பி கொண்டிருந்தான் ....... அவசரத்தில் தன்னுடைய பைலை தேடினான் ..
அப்போது ஒரு டைரி விழுந்தது அலமாரியில் இருந்து ...... அதை திரும்பி வைக்க போனவனுக்கு அதை படிக்கும் ஆர்வம் வந்தது.....
அவளுடைய தோழர் தோழிகள் அவனுடைய மனைவியை பற்றி எழுதிருந்த டைரி அது .......
அதை படித்தவனுக்கு தான் தேவையில்லாமல் தன் மனைவியை
சந்தேகித்து தானும் வருந்தி அவளையும் வருத்தி விட்டதை உணர்ந்தான் .......அவளுடைய தோழி அன்று அவளை வழக்கம் போல கிண்டல் செய்துள்ளாள்...... இனி தன்
மனைவியின் இதழினில் சிரிப்பை காண்பது மட்டுமே தன் வாழ்க்கையின் லட்சியம் என முடிவு செய்தான்.,...

இனி அவர்களின் வாழ்வு மலர் பாதையாக தொடரும் என்பதில் சந்தேகமே இல்லை .......

எழுதியவர் : சுருதி சந்திரன் (11-Sep-16, 3:04 pm)
சேர்த்தது : ஸ்ருதிச்சந்திரன்
பார்வை : 325

மேலே