உறவில் விரிசல்

தாய் தந்தை
அண்ணன் அக்கா
தம்பி தங்கை என்று

உறவுகள் சொல்லி
அழைத்த உதடு
தாரம் வந்த பின்
ஊமையாகி போனது ஏனோ ?

எழுதியவர் : கவிஆறுமுகம் (12-Sep-16, 3:28 pm)
Tanglish : uravil virisal
பார்வை : 1184

மேலே