கர்நாடகம், தமிழர்கள் கவனத்துக்கு, உங்கள் பகுதி நிலவரம் என்ன --கண்ணீர் சிந்தும் கட்டுரை
கர்நாடகாவில் வாழும் தமிழர்களாகிய நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்களா? உங்கள் பகுதியில் சாலைகளின் நிலை, போக்குவரத்து பாதிப்புகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், இடர்ப்பாடுகளின் நிலை என்ன என்று நீங்கள் கருத்துகளைப் பகிர்ந்தால் அவை உடனுக்குடன் வெளியிடப்படும்.
உங்கள் நலன் குறித்த அக்கறையோடும், உங்களுக்கான விழிப்புணர்வுக்காவும், உங்கள் மீது கவனம் கொண்ட நபர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவும் மட்டுமே இந்த கருத்துப் பகிர்வு.
இந்த பகிர்வு உங்கள் பகுதியைச் சுற்றி இருக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
உங்கள் பகுதி நிலவரத்தை உடனே கீழே உள்ள கருத்துப் பகிர்வில் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் இந்தப் பகிர்வுகள், மக்களுக்கு விழிப்புணர்வுக்கும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருக்கும்.