வரவேற்பு பலகை

கடை வாசலில் வருக... வருக..வென
வரவேற்கும்... வரவேற்பு பலகையாய்
காத்திருந்தேன்... உனக்காக...
விடுமுறை என்று தெரிந்தும்...

எழுதியவர் : சாயநதி (13-Sep-16, 10:46 pm)
Tanglish : varaverpu palagai
பார்வை : 103

மேலே