காணாமலே போய்விட்டேன்

காதல் ஒன்று
இல்லையென்றால் ....
நான் காணாமல்
போயிருப்பேன் ...
காதல் ஒன்று .....
இருந்ததால் நான் ....
காணாமலே ..
போய்விட்டேன் ....!!!

&
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல் ,கவிநாட்டியரசர்
காதல் கவி நேசன்
^^^^^^^^^இனியவன்^^^^^^^^^

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (17-Sep-16, 8:29 pm)
பார்வை : 56

மேலே