சிரிப்பல் சிதைந்த இதயம்

கண் துடைப்பு என்னும்
காட்சிகளில் சிரிக்கும்
சில இதழ்களுக்கு
தெரிவதில்லை!

சிரிப்பினால்
உள்ளே ஒரு இதயம்
சிதைந்து கிடக்கின்றது
என்று...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரியன (17-Sep-16, 9:26 pm)
பார்வை : 119

மேலே