என்ன கவிதைனு எனக்கே தெரியல

இருமருங்கு சோலை வீழும் வீழும்
நெடிய கருமை நீளும் நீளும்
நிழல் எப்படி வாழும் வாழும்
வெம்மை மட்டுமே ஆளும் ஆளும்.....
#நெடுஞ்சாலை .
மாலை நிலா எழும் எழும்
காலை நேரம் விழும் விழும்
பரிதி விழித்தே வரும் வரும்
நடுவேளை நிழல் சுடும் சுடும்....

எழுதியவர் : தமிழ் குமரன்.மு (18-Sep-16, 12:26 pm)
பார்வை : 78

மேலே