உதிர்ந்த பூக்கள்

சிரித்துக்கொண்டே இருக்கின்றன
மனித இறப்புக்காக
சிந்தப்பட்ட பூக்களெல்லாம் ..

எழுதியவர் : (19-Sep-16, 1:26 pm)
Tanglish : uthirntha pookal
பார்வை : 204

மேலே