விபத்து

காதல் ஒரு விபத்து
மோதிக்கொண்டது
விழிகள் காயப்பட்டது
இதயம்.

எழுதியவர் : சௌந்தர் (19-Sep-16, 11:54 am)
Tanglish : vibathu
பார்வை : 212

மேலே