வெங்காயம்

வெங்காயத்தை வெட்டும்

போது மட்டும் தான்

நமக்கு மனிதாபிமானம்

வெளிப்படுகிறது,

கண்ணீராய்!?!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (19-Sep-16, 2:34 pm)
Tanglish : vengaayam
பார்வை : 335

மேலே