என்னதான்

என்னதான் நடக்குது
பொறுமை பொறுமை
எல்லாமும் எங்கும்
தடால் புடல் தில்லுமுல்லு
யாரை சொல்வது
எவரை நோவது
மனிதன் என்பவன்
இன்னும் முழுமையாக மாறவில்லை
அதுதான் அவனால் திறமையாக சிந்திக்க முடிவதில்லை
பாதி மந்தி பாதி மனிதனும்
இயங்கினால் முழுமை இல்லை
மனிதன் மனிதனாக
வாழும் காலம் வாராது போகுமா/
மனிதம் உள்ள மனிதனும்
உள்ளேதான் கலங்குகின்றான்
ஆராய்ச்சிக்கும் அறிவுக்கும்
ஆலாய்ப்பறக்கும் மனிதனும்
அவதிப் படுவதும் ஆத்திரம் கொள்வதும்
மனித இயல்பாய் நடைமுறையில்
என்னதான் மனித வாழ்கை
ஏக்கமும் தாக்கமும் மிஞ்சுதே
இவ்விநாடியிலிருந்து மனித மனம் மாறுமா /
இன்றில் இருந்து மாறுமா/
என்று மாறும் இந்த மனிதன் நிலை
மனிதம் வேண்டும் மனிதானாக
,வேண்டும் வேண்டும் மனிதன் வேண்டும்

எழுதியவர் : பாத்திமாமலர் (19-Sep-16, 2:09 pm)
Tanglish : yennathaan
பார்வை : 154

மேலே