கல்வி
கல்வி செல்வம் பெற்றிட
ஏழை படும் பாடு கேட்டால்
கல் கூட கண்ணீர்
விடும்...
கல்வி செல்வம் ஏழைக்கு
மட்டும் எட்டா கனியா?
பலவித துறையில் கல்வி
தினம் ஒரு விலையில்
உலவி கொண்டிருக்கிறாய்...
தகுதி இல்லாவிடில் பணம்
இருந்தால் பெற்றிடுவாய்
கல்வி அறிவு...
ஏழைக்கு கிடைத்திடுமா
கல்வி அறிவு பணம்
இல்லையேல்...
பணம் இல்லையேல்
கல்வி இல்லை...