முயற்சி

விடா முயற்சி
வெற்றியை அடையும்...
கேள்வி எழாமல் ...
பதில் எப்படி தெரியும்?
முயன்றால் முடியாதது
எதுவுமில்லை!
முயன்று நீ பார்
இமயத்தையும் நகர்த்தலாம்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (19-Sep-16, 8:54 pm)
Tanglish : muyarchi
பார்வை : 754

மேலே