பெண்

பெண் நளாயினி போல் தியாகியோ,

கண்ணகி போல் கர்ப்புக்கரசியோ,

பாவங்களை மன்னிக்கும்
தெய்வமோ,

கவிஞர்கள் வர்ணிக்கும்
தேவதையோ,

நகைகளுடன் மின்னும்
பொம்மையோ,
இல்லை
சில ஆண்கள் நினைப்பதுபோல்
அடிமையோ அல்ல

பெண் அன்பும் உணர்ச்சிகளும்
நிறைந்த ஓர் மனித இனம்
என்பதை உணர்வோம்!!
மதிப்போம்!!!...

எழுதியவர் : உமா மகேஷ்வரன் (20-Sep-16, 8:47 am)
Tanglish : pen
பார்வை : 440

மேலே