பூட்டுவில் வெண்பா

===============
சாவிவெட்டி விற்கும் சமர்த்தன். கடைத்தெருவில்
சீவியம் ஓட்டச் சிறப்பொடு – வோவியமும்
தீட்டும் கலைவண்ணன் தானெனினும் காவலுக்காய்ப்
போட்டுவைப்பான் வாசலில் பூட்டு.
*மெய்யன் நடராஜ்
===============
சாவிவெட்டி விற்கும் சமர்த்தன். கடைத்தெருவில்
சீவியம் ஓட்டச் சிறப்பொடு – வோவியமும்
தீட்டும் கலைவண்ணன் தானெனினும் காவலுக்காய்ப்
போட்டுவைப்பான் வாசலில் பூட்டு.
*மெய்யன் நடராஜ்