புரட்சி

கஷ்டங்களுக்கும்
கவலைகளுக்கும்
எதிராக புரட்சி
செய்வோமா...!
சரியென்றால்....!
உதடுகளே சிரித்துக்கொண்டே இருங்கள்,
அது போதும்....!

எழுதியவர் : சுரேசபி (20-Sep-16, 1:53 am)
பார்வை : 76

மேலே