புதிர் விளையாட்டு

கணினியில் வடிவமைக்கப் பட்ட
புதிர் விளையாட்டாய்
நீள்கிறது உன் புன்னகை
விடை உன் விழியில் இருக்குமோ என்றெண்ணி
விழுந்தேன் இன்றுவரை
மீளவில்லை..

எழுதியவர் : மிதிலை ச ராமஜெயம் (20-Sep-16, 7:08 pm)
Tanglish : puthir vilaiyaattu
பார்வை : 82

மேலே