வந்ததும்
கல்லூரி ஆண்டுமலரில்
வந்தன பிள்ளைகளின்
கலைப் படைப்புக்கள்,
எல்லாம்
அம்மா அப்பா பெருமை பேசி..
வேலை கிடைத்து அவர்கள்
வெளிநாடு செல்லுமுன்,
வழிகாட்டுகிறார்கள்
பெற்றோர் போக-
முதியோர் இல்லம்...!
கல்லூரி ஆண்டுமலரில்
வந்தன பிள்ளைகளின்
கலைப் படைப்புக்கள்,
எல்லாம்
அம்மா அப்பா பெருமை பேசி..
வேலை கிடைத்து அவர்கள்
வெளிநாடு செல்லுமுன்,
வழிகாட்டுகிறார்கள்
பெற்றோர் போக-
முதியோர் இல்லம்...!