கன்னித் தமிழிலே கற்றிடுவாய்

இன்பத் தமிழிருக்க ஏன்வேண்டும் வேறொன்று?
கன்னித் தமிழிலே கற்றிடுவாய் ! - அன்புடன்
உள்ளங் குளிர உயர்தனிச் செம்மொழியை
அள்ளிடக் கூடும் அறிவு .

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Sep-16, 2:21 pm)
பார்வை : 105

மேலே