தமிழ்

தமிழ்
*******

குழலின் இசையும்...
கொஞ்சும் குமரியின் நகைப்பும்...
மழலை மொழியும்
எந்தன் தமிழின் தாலாட்டு தான் (2)

மழையோடு
மண் பேசும்
என் மனதோடு
தமிழ் பேசும்

ஆற்றுக்கு தடை உண்டு
எந்தன் தமிழுக்குத் தடை ஏது?...

~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (22-Sep-16, 3:52 pm)
Tanglish : thamizh
பார்வை : 378

மேலே