குயில்

குக்கூ என்னும் ஓசை
பல இசையமைபாளருக்கு கிடைத்த இசை!

அதிகாலையில் கூவும் ஒலி
மக்களின் விரைந்து கடிகார ஒலி!

நீ கூவும் போது கிடைத்த சுதி
பாடலாகர் கிடைக்காத அதிசய ஒளி!

நீ உருவத்திலே அழகு
கூவுவதிலே உலகழகு...

எழுதியவர் : ப.தவச்செல்வன் (23-Sep-16, 1:24 am)
சேர்த்தது : ப தவச்செல்வன்
Tanglish : kuil
பார்வை : 1611

மேலே