விநாயகனைத் தொழுக - வெளி விருத்தம்

தொழுக தொழுக விநாயகனைத் தொழுக - எந்நாளும்
போற்றி போற்றி விநாயகன் போற்றி - எந்நாளும்
விநாயகனைத் தொழுக விநாயகனைத் தொழுக - எந்நாளும்
தேற்ற(ம்) உண்டு தேற்ற(ம்) உண்டு - எந்நாளும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Sep-16, 7:38 pm)
பார்வை : 66

மேலே