பல விகற்ப பஃறொடை வெண்பா குளத்துத் தவளை குதித்து பலநாள்

பல விகற்ப பஃறொடை வெண்பா ..
குளத்துத் தவளை குதித்து பலநாள்
நிலத்தி லிருந்து குளத்துள் குதிப்பதைப்
பார்த்த கயல்மீன் ஒருநாள் அதுபோல்
குதித்துக் கரைமேல் விழுந்த பொழுது
துடித்து விடுத்த துயிர்
25-09-2016