வருங்காலத் தூண்கள்

நாளைய!
'பாரதம்'
எங்கள்
கைய்யில்!
இன்று,
பயிற்ச்சி..,
நாங்கள்
சுமைகள்!
ஆகிவிடக்கூடாது
என்பதற்காக.
#ஜனநாயகத்தின்
#வருங்கால
#தூண்கள்!
#sof #sekar