உன் நினைவுகளோடு தவம்

கண்ணதிரே தோன்றி வந்த
விண்ணுலக தேவதையே!
தாரமாக நீ வர
தவமாய் கிடக்கிறேன்
உன் நினைவுகளோடு.........

எழுதியவர் : தங்கமணிகண்டன் (26-Sep-16, 4:32 pm)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
பார்வை : 83

மேலே