என்னிடத்தில் நீ

உள்ளம் எங்கும் நீ,
உயிர் எங்கும் நீ,
உணர்வுகள் எங்கும் நீ,
இதயமெல்லாம் நீ,
கண்கள் எல்ல்ம் நீ,

என என்னிடம்
முழுவதுமாக
நீ இருக்க

எதற்காக
என்னை நான்
வெறுக்க வேண்டும்
என்னவளே...!

எழுதியவர் : செந்தமிழ் ப்ரியன் பிரசாந (27-Sep-16, 12:14 am)
Tanglish : ennidathil nee
பார்வை : 118

மேலே