என் உயிர் காதலே

யாரை மயக்க யாழ் மாதிரி வந்தாய்!!.... எந்த இசையை கேட்க இந்த மூங்கிலை துளைத்தாய்!!.... என் ஜீவன் துடிக்கிறது உன் விழி கண்டா தருணம் கண்டு....... அன்போடு, இனியவள்.

எழுதியவர் : மோகன் நந்து (27-Sep-16, 4:57 pm)
சேர்த்தது : மோகன் நந்து
Tanglish : en uyir kaathale
பார்வை : 106

மேலே